திருவெறும்பூர் ரயில் நிலையம் முன்பு போராட்டம்

Spread the love

கீழ்கண்ட ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றிடு வேண்டும் என்று ஞாற்றுக்கிழமை அன்று திருவெறும்பூர் இரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1) திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இரயில் நிலையம் செல்வதற்கு சேவியர் மார்க்கெடு;, காவேரி நகர்; இரண்டு பகுதிக்கும் இiடுயில் உள்ள சாலைக்கு நேராக போடப்பட்டுள்ள காம்பவுண்டு சுவர் திறந்து இரயில் நிலைய நiடுமேiடுக்கு நேராக சென்றிடு நடுவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரதான கோரிக்கையை வலியுறுத்தி கூடுதல் மேலாளர் அவர்களது பெயருக்கு பொது மக்களிடுமிருந்து சுமார் 1300 மனுக்கள் பதிவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US: https://chat.whatsapp.com/CC4sZqtKnb63V68Y39GZ9F

நேரான பாதை இருந்தால் முதியவர்களுக்கும், சுமையோடு செல்பவர்களுக்கும், குழந்தைகளுடுன் செல்பவர்களுக்கும் சிரமம்
இல்லாமல் இருக்கும். பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதலான வருமானமும் கிடைக்கும்.

2) திருவெறும்பூர் வழியாக செல்கின்ற அணைத்து விரைவு
இரயில்கள் இரு மார்க்கத்திலும் (திருச்சி, தஞ்சாவூர்) திருவெறும்பூர்
இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்

3) திருவெறும்பூர் இரயில் நிலையம் வழியாக செல்லும் சரக்கு இரயில்கள் முதல் நiடுமேiடுயில் நிறுத்தாமல் பயணிகள் இரயில்கள் 1-வது நiடுமேiடுயில் நின்று சென்றிடு வேண்டும்.

4) திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரயில் நிலையம் செல்வதற்கு இரயில்வே காம்பவுண்டு; சுவர் ஒட்டியுள்ள பாதையில் மாநகராட்சி தார்ச்சாலைக்கும் இரயில்வே நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமென்டு தளத்திற்கும் இடையில் சுமார் 130 அடி மண்; தரையாக உள்ள இடுத்தில் சிமென்டு தளம் அமைத்து தர வேண்டும்.

5) இரண்டு சக்கர வாகனங்கள் இரயில் நிலையத்தில் நிறுத்தி செல்வதற்கு வசதியாக வாகனங்கள் நிறுத்தும் இடுத்தில் சிமென்டு தளம் மற்றும் மேற்கூரை அமைத்து தர வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர்கள் கலந்து கொண்டார்கள். ரயில்வே நிர்வாகம் உரிய நடுவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!